மக்களிடம் கோரிக்கை இருந்தால் தருமாறு கோருகிறார் ஐ.நா. போகும் ஆளுநர்

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.  அது தொடர்பில் வெளியிடப்பட்டு உள்ள ஊடக அறிக்கையில் ,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண … Continue reading மக்களிடம் கோரிக்கை இருந்தால் தருமாறு கோருகிறார் ஐ.நா. போகும் ஆளுநர்